Saturday, August 4, 2018

மின்னல் பெருக்கல் : 100க்கு அருகில் உள்ள எண்கள். இரு இலக்க எண்ணை மூன்று இலக்க எண்ணால் பெருக்குவது எப்படி?


93 x 114 = ?
91 x 115 = ?
97 x 119 = ?
உதாரணம் :
93
114 x
———
10602
———
  •  அடிப்படை எண் 100 ·
  • 100லிருந்து 93ஐ கழித்தால் 7 ·
  •  100லிருந்து 114ஐ கழித்தால் -14 ·
  •  7ஐயும் -14ஐயும் பெருக்கினால் விடை 7 x (-14) = -98. இது விடையின் முதல் பகுதி. ·
  • 93லிருந்து -14ஐ கழித்தால் 93 – (-14) = 93 + 14 = 107. ·
  • அல்லது 114லிருந்து 7ஐ கழித்தால் 114-7 = 107. ·
  • 107ஐ அடிப்படை எண் 100ஆல் பெருக்கினால் 107 x 100 = 10700 .இது விடையின் இரண்டாம் பகுதி. ·
  •  இனி விடையின் இரு பகுதிகளையும் கூட்ட வேண்டும். 10700 + (-98) = 10700 – 98 = 10602. இது தான் விடை.
குறிப்பு :
91
115 x
———
10465
———
  • அடிப்படை எண் 100 ·
  • 91ஐ கழித்தால் 9 ·
  •  115ஐ கழித்தால் -15 ·
  •  -15ஐயும் பெருக்கினால் விடை 9 x (-15) = -135 இது விடையின் முதல் பகுதி. ·
  •  -15ஐ கழித்தால் 91-(-15) = 91 + 15 = 106. ·
  • அல்லது 115லிருந்து 9ஐ கழித்தால் 115-9 = 106. ·
  •  106ஐ அடிப்படை எண் 100ஆல் பெருக்கினால் 106 x 100 = 10600 இது விடையின் இரண்டாம் பகுதி. ·
  • விடையின் இரு பகுதிகளையும் கூட்ட வேண்டும். 10600 + (-135) = 10600 – 135 = 10465. இது தான் விடை Make

No comments:

Post a Comment